Only Believe! Only Believe! All Things Are Possible!
கர்த்தருக்குச் சித்தமானால், நம்முடைய அருமை தீர்க்கதரிசியாகிய சகோதரன் பிரன்ஹாம் மூலமாக தேவன் பேசிய அனைத்து செய்திகளும் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்து மணவாட்டிக்கு வெகு சீக்கிரமாக வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நாங்கள் பிரயாசப்படுகிறோம். உங்களுடைய ஜெபம் எங்களுக்குத் தேவை.